சென்னை, தண்டையார்பேட்டை, ரத்தினசபாபதி தெருவில், மணிக்கூண்டு அருகில், ஆதிதிராவிட சமூக சேவகர் சங்கம் சார்பில், இலவச இல்லம் நடத்தப்படுகிறது.
முன்னாள் முதல்வர் ராஜாஜியால் துவக்கப்பட்ட இந்த இல்லத்தில், 4ம்
வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதரவற்ற மாணவர்களுக்கு தங்கும் இடம், உணவு இலவசம். ஆண்டுதோறும், 150 மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இதில், ஆதிதிராவிட மாணவர்களுக்கு, 98 இடங்களும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு, 52 இடங்களும் ஒதுக்கப்படுகிறது.
'மாணவர்கள், தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்ட அசல் ஜாதிச் சான்று, வருமானச் சான்று, இறுதியாக படித்த கல்விச் சான்றுடன் வர வேண்டும்' என, சங்க செயலர் கோபிநாதன் தெரிவித்துள்ளார்.