கல்லூரி, பல்கலைகளுக்கு யு.ஜி.சி.,யின் உத்தரவு !

கல்லூரி மற்றும் பல்கலைகளில் பாடத்திட்ட படிப்புகள் மட்டுமின்றி மற்ற பாடங்களையும் படிக்கும் வகையில் விருப்ப பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு பாடங்களை தனியாக விருப்ப பாடமாக மாணவர்கள் தேர்வு செய்து, படிக்க வேண்டும்; அதற்கு தனியாக மதிப்பெண் வழங்கப்படும். கண்டிப்பாக இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என, பல்கலை மானியக் குழுவான யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...