பாராலிம்பிக் போட்டி: இந்தியாவிற்கு 12 பதக்கங்கள்!!!

ரியோடிஜெனிரோ: பிரசேில் நாட்டில் தற்போது நடைபெற்று வரும் பாராலிம்பிக் போட்டியில் இதுவரையில் இந்தியா 12 பதக்கங்களை பெற்றுள்ளது. நான்கு தங்கம், நான்கு வெள்ளி, நான்கு வெண்கலம் என மொத்தம் 12

பதக்கங்களை பெற்றுள்ளது. கடந்த 1968-ம் ஆண்டு முதல் இந்தியா பாராலிம்பிக்போட்டியில் பங்கு கொண்டு வருகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...