அமெரிக்காவில் உள்ள ஓக் ரிட்ஜ் ஆராய்ச்சிக் கூடத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் உலோக இன்க்கை (INk) கண்டுபிடித்துள்ளனர். உலோகத்தின் அளவைவிட 40 நானோமீட்டர் அளவுக்கு சுருக்கி, அதை திரவமாக மாற்றியுள்ளனர். இதன்மூலம் எழுதும்போது சிறந்த அனுபவத்தைத் தருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது: எங்களுடைய புதிய கண்டுபிடிப்பு வேதியியல் ஆராய்ச்சியில் முக்கியப் பங்காற்றும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. 2015ஆம் ஆண்டு தொடக்கத்தில் இதற்கான திட்டத்தை தீட்டினோம். பல மாதங்கள் பல்வேறு ஃபார்முலாவைப் பயன்படுத்தி இறுதியாக எலக்ட்ரானை இதில் சேர்த்தோம். இதன்மூலம் எழுதும்போது புது அனுபவம் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
உலோகத்தைப் பயன்படுத்தியுள்ளதன்மூலம் அதற்கு ஏற்றார்போல் பேனாக்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இதில், எழுதப்படுவது எளிதில் அழிந்துபோகாதவையாக இருக்கும். சில இன்க்குகளில் எழுதியது சிலகாலம் கடந்தால் தானாகவே அழிந்துவிடும். ஆனால் உலோக இன்க் அழியாது எனக் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இன்க் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களில் டைப் செய்வது என இரண்டிலும் பயன்படும்விதமாக உருவாக்க நினைத்த விஞ்ஞானிகள், ஏனோ சில காரணங்களால் எலக்ட்ரானிக் பொருட்களில் டைப் செய்துகொள்ளும்விதமாக கண்டுபிடிக்க வைத்திருந்த ஆராய்ச்சியை நிறுத்திவைத்து தற்போது மீண்டும் தொடங்கவுள்ளனர்.
எலக்ட்ரானிக் பொருட்களில் எழுதுவது என்றால் டைப் செய்யும் லெட்டர்கள் உலோகத்தால் ஆனதாக இருக்கும் எனவும், இந்த முயற்சி மிகவும் கடினம் எனவும் தெரிவித்துள்ளனர்.