இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியல்.. !!

வெளியானது இந்தியாவின் டாப் 100 பணக்காரர்கள் பட்டியல்.. முகேஷ் அம்பானிக்கு தொடர்ந்து முதலிடம்!

தொழிலதிபர் முகேஷ் அம்பானியை, இந்தியாவின் நம்பர்-1 பணக்காரர் என்று தொடர்ந்து 9வது வருடமாக, பிரபல பத்திரிகையான
போர்ப்ஸ் தேர்ந்தெடுத்துள்ளது. அவரது வருமானம், வடக்கு ஐரோப்பிய நாடான, எஸ்டோனியா-வின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை (GDP) விட அதிகமாம். முகேஷ் அம்பானியின் நிகர மதிப்பு 22.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என போர்ப்ஸ் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...