திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில் மாணவிகள் ஜீன்ஸ், லெக்கின்ஸ் பேண்ட் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்றைய இளம் தலைமுறையினருக்கு ஜீன்ஸ் பேண்ட்
அணிவது என்றால் ஆவல் அதிகம்தான். ஆண்களும் பெண்களும் ஜீன்ஸ் மீது அலாதியான மோகம் கொண்டுள்ளனர். விலை எவ்வளவாக இருந்தாலும் அதை வாங்கத்தவறுவதில்லை. அது நாகரிகத்தின் அடையாளமாகவும், கவுரவமிக்கதாகவும் ஆகிவிட்டது என்றும் கூறுகிறார்கள்.