ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டப்படி வழங்க இயலாது. !!

CPS NEWS:

தமிழகத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்களில்  ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதிய
விபரங்களை தகவல் அறியும் உரிமை சட்டப்படி வழங்க இயலாது.

PFRDA வால் நிதி மேலாளராக நியமிக்கப்பட்ட
LIC PENSION நிறுவனம் கைவிரிப்பு.

திண்டுக்கல் எங்கெல்ஸ்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...