மாற்றுதிறனாளிகளுக்கு செயற்கை கால் , காலிபர் இலவசமாக வழங்கப்படுகிறது , நண்பர்களுக்கு உதவுங்கள் !

வணக்கம்  வரும் 23-10-2016 ஞாயிறுக்கிழமை அன்று  தருமபுரி , சேலம் மாவட்ட  மாற்றுதிறனாளிகளுக்கு செயற்கை கால் , காலிபர் ஆகியவை அளவுஎடுக்கும் பணி நடைபெறுகிறது . தேவை படுபவர்கள் நேரில் வருக , கீழ்கண்ட தொலைபேசி
எண்ணில்தொடர்பு கொள்ளவும் . இவை சேலம் ரவுண்ட் சர்கிள் 32 சார்பாக இலவசமாக வழங்கபடுகிறது .

நாள் : 23-10-2016
இடம் : தெய்வீகம் திருமண மண்டபம் , சாரதா கல்லூரி மெயின் ரோடு , சேலம் 636016 .

K.சக்திவேல் :  9994083775

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...