தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 2% அகவிலைப்படியை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 58 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.