AIDS நோயை கண்டுபிடிக்கும் Pen Drive!!

தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அனைத்து துறைகளிலும் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. அந்த வரிசையில் UK biotech நிறுவனம் ஒன்று DNA Electronic என்ற பொருளைக் கண்டுபிடித்துள்ளது. DNA Electronic என்பது Pen Drive வடிவில் இருக்கும். மருத்துவக் கண்டுபிடிப்பான இதனை வைத்து ஒருவரின் உடலில் AIDS நோய் இருக்கிறதா என்பதை

வெகுவிரைவில் கண்டுபிடித்து காண்பித்து விடும். இந்த Pen Drive-இல் இருக்கும் Plug-இல் ஒரு சொட்டு ரத்தத்தை வைத்தால், நோய் இருக்கும் அளவு, நோய் இருக்கிறதா, இல்லையா போன்ற அனைத்து விபரங்களை கம்ப்யூட்டரில் கொண்டுவந்து கொடுத்துவிடும். அதற்காக அதிகபட்சம் 30 நிமிடங்களில் இருந்து 21 நிமிடங்கள் வரை எடுத்துக் கொள்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...