சென்னை கார்ப்பரேஷன் கீழ் செயல்பட்டு வரும் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிட்டெட்டில் காலியாக உள்ள அதிகாரிகள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன.
பணியிடங்கள்: 3
பணியின் தன்மை: தலைமை நிர்வாக அதிகாரி, தலைமை நிதி அலுவலர், நிறுவனத்தின் செயலாளர் (Chief Executive Officer, Chief Finance Officer, Company Secretary)
வயது வரம்பு: 35-5௦.
கல்வித் தகுதி: பிஇ, எம்பிஏ, சிஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, தகவல்களை தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
தலைவர், சென்னை சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட், அம்மா மாளிகை, ரிப்பன் பில்டிங் காம்ப்ளக்ஸ், கிரேட்டர் சென்னை மாநகராட்சி, சென்னை - 600 003.
விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 14.11.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய(chennaicorporation)[www.chennaicorporation.gov.in] என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.