சென்னை சுங்கம் மற்றும் சேவை வரி அலுவலகத்தில் காலியாக உள்ள ஹவால்டர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 12
பணியின் தன்மை: ஹவால்டர்
பணியிடம்: சென்னை
வயது வரம்பு: 18-27
சம்பளம்:ரூ.19,900/
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
கடைசித் தேதி: 19.12.2016
மேலும் விவரங்களுக்கு http://www.chennaicustoms.gov.in/ என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
பணியிடங்கள்: 12
பணியின் தன்மை: ஹவால்டர்
பணியிடம்: சென்னை
வயது வரம்பு: 18-27
சம்பளம்:ரூ.19,900/
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
கடைசித் தேதி: 19.12.2016
மேலும் விவரங்களுக்கு http://www.chennaicustoms.gov.in/ என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.