பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில், காலியாக உள்ள ஒப்பந்தப் பொறியாளர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 13
பணியின் தன்மை: ஒப்பந்தப் பொறியாளர்கள்
கல்வித் தகுதி: பி.இ./ பி.டெக்.
வயது வரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
கடைசித் தேதி: 04.01.2017
மேலும் விவரங்களுக்கு http://bel-india.com/writereaddata/CONTRACT%20ENGINEER%20WEBAD.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.