HP நிறுவனம் தனது Spectre x360 என்ற புதிய லேப்டாப் வெளியிடவிருக்கிறது. எச்பி நிறுவனம் வெளியிட இருக்கும் Spectre x360 லேப்டாப் உலகின் மெல்லிய லேப்டாப்பாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Spectre x360 லேப்டாப் 12.5-inch Full HD touch display மூலம் புதிய மேம்படுத்தப்பட்ட Windows 10 கொண்டுள்ளது. Display உடைய பாதுகாப்புக்காக Carning Gorilla Glass வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் 1080 Pixels ரெசல்யூஷனுடன் டூயல் கேமராவும் உள்ளது.
Spectre x360 லேப்டாப் பயன்படுத்துவோருக்கு எளிதாக இருக்கவேண்டும் என்ற நோக்கில் ரப்பர் கீபோர்டுகள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் இன்டெல் செலிரான் அல்லது இன்டெல் பென்டியம் பிராசஸர்கள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும் 8 GB RAM, 64 GB Internal Memory, USB 3.1 Port ஆகியவை உள்ளன. Spectre x360 லேப்டாப் குழந்தைகள் மற்றும் மாணவர்களுக்கு ஏற்றதாக இருக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.