*🌹🌹🌹SSTA🌹🌹🌹🌹*
*🌟திங்கள்🌟*
*⭕மாநில செய்திகள்⭕*
✳🔯 ஒரு சதவீத வரிவிதிப்புக்கு எதிர்ப்பு: டெபிட், கிரெடிட் கார்டுகளுக்கு பெட்ரோல், டீசல் கிடையாது; விற்பனையாளர்கள் சங்கம் அறிவிப்பு
✳🔯வெளிவிவகாரத்துறை அதிகாரிகள் மூலம் விரைவான நடவடிக்கை எடுத்து இலங்கை பிடியில் உள்ள தமிழக மீனவர்களையும், படகுகளையும் மீட்க வேண்டும் பிரதமருக்கு, ஓ.பன்னீர்செல்வம் கடிதம்
✳🔯 எம்.ஜி.ஆர். நூற்றாண்டு தொடங்கும் ‘17–ந்தேதி என்னுடைய அரசியல் பயணம் ஆரம்பம்’ ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா அறிவிப்பு
✳🔯 தமிழகத்துக்கு தனியாக கவர்னர் நியமிக்கப்படாததால் குடியரசு தினத்தன்று ஓ.பன்னீர்செல்வம் தேசிய கொடி ஏற்றுவாரா???
✳🔯 விஷம பிரசாரத்தை முறியடிக்க வேண்டும் விசுவாசமாக பணியாற்றுபவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சசிகலா பேச்சு
✳🔯 பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் பயணம்: தென் மாவட்ட ரெயில்களில் காத்திருப்பு பட்டியல் நீள்கிறது ‘சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுமா?’ என பயணிகள் எதிர்பார்ப்பு
✳🔯 விவசாயிகள் மரணங்கள் இனியும் நிகழாமல் தடுக்க போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும் முதல்–அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕தேசிய செய்திகள்⭕*
🈹🈳 மோடிக்கு அடுத்த தலைமுறையை பற்றிய யோசனை ராகுல் காந்தி, பாராளுமன்றத்தை முடக்குவது பற்றி சிந்திக்கிறார் அருண் ஜெட்லி கருத்து
🈹🈳 வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு “இந்தியாவில் தொழில் தொடங்க வாருங்கள்
🈹🈳 அகிலேஷ் யாதவ், உத்தரபிரதேச முதல்–மந்திரி மட்டுமே ‘சமாஜ்வாடி கட்சிக்கு நான்தான் தலைவர்’ முலாயம் சிங் அறிவிப்பு
🈹🈳 நாடு முழுவதும் ரெயில் நிலையங்களில் 2,400 ஏ.டி.எம்.கள் நிறுவப்படும் ரெயில்வே அமைச்சகம் தகவல்
🈹🈳 ஆளும் கம்யூனிஸ்டு கட்சி அழைப்பின்பேரில் ராகுல் காந்தி தலைமையிலான காங். குழு 14–ந் தேதி சீனா பயணம்
🈹🈳 பிப்ரவரி 28–ந் தேதிக்குள் வங்கி கணக்குடன் ‘பான் கார்டு’ எண்ணை இணைக்க வேண்டும் வருமானவரித்துறை அறிவுறுத்தல்
🈹🈳 ஏப்ரல் 1–ந் தேதி முதல் 100 நாள் வேலை திட்டத்துக்கு ஆதார் அட்டை கட்டாயம் மத்திய அரசு அறிவிப்பு
🈹🈳 பிரதமர் பட்ட படிப்பு சர்ச்சை டெல்லி பல்கலைக்கழகத்துக்கு தகவல் ஆணையம் உத்தரவு ‘பதிவேடுகளை பார்க்க அனுமதிக்க வேண்டும்
🈹🈳 ஏப்ரலுக்கு பிறகு டெபாசிட் செய்யப்பட்ட பணம் எவ்வளவு? வங்கிகளிடம் விவரங்களை பெற வருமானவரித்துறை தீவிரம்
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕உலகச் செய்திகள்⭕*
🌎🌍 ஈரான் முன்னாள் அதிபர் அக்பர் ஹஷேமி ரப்சஞ்சானி மரணம்
🌎🌍 தூதரக அதிகாரியின் அவதூறு கருத்துக்காக இங்கிலாந்து மந்திரியிடம் இஸ்ரேல் தூதர் மன்னிப்பு கேட்டார்
🌎🌍பயணங்களின்போது உயிருக்கு ஆபத்து இருந்தாலும், பாதுகாப்பை பலப்படுத்த மாட்டேன் போப் ஆண்டவர் திட்டவட்டம்
🌎🌍தலீபான்களின் கொட்டத்தை அடக்குவதற்கு ஆப்கானிஸ்தானுக்கு 300 கடற்படை வீரர்கள் அமெரிக்கா அனுப்புகிறது
🌎🌍 சீனாவின் தொழிற்பூங்கா திட்டத்துக்கு எதிராக பிரதமர் முன்னிலையில் ராஜபக்சே ஆதரவாளர்கள் ரகளை கல் வீச்சு, கண்ணீர் புகை வீச்சால் பரபரப்பு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕வர்த்தகச் செய்திகள்⭕*
💰💰 தங்கம் விலை நிலவரம்
22 காரட் 1கி
274510(+0.37%) 24 காரட் 10கி
28720(No change)
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளி 1 கிலோ
43200 (No change) பார் வெள்ளி 1 கிலோ
40390 (No change)
💰💰 மீண்டும் ஃபிலிம் தயாரிப்பில் கோடாக்!
ஆலை அமைக்க ஆப்பிள் தீவிரம்
💰💰வட தமிழக பாய் நகரம்-வந்தவாசி!
💰💰ஆண்டுக்கொரு புதிய தயாரிப்பு ரெனோ திட்டம்
💰💰பங்கு பரஸ்பர நிதி திட்டங்களில் ரூ.10,103 கோடி முதலீடு
*SSTA*
*🌹www.sstaweb.com🌹*
*⭕விளையாட்டுச் செய்திகள்⭕*
🎾🎾 சென்னை ஓபன் டென்னிஸ்: ஸ்பெயின் வீரர் பாவ்டிஸ்டா சாம்பியன் இரட்டையர் பிரிவில் போபண்ணா–ஜீவன் ஜோடிக்கு பட்டம்
🏏🏏வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி கோரி ஆண்டர்சன் சிக்சர் மழை
🏏🏏இந்தியா–வங்காளதேசம் டெஸ்ட் போட்டியை நடத்த ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் மறுப்பு
🏏🏏 டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் யூனிஸ்கான், ரபடா முன்னேற்றம்
*SSTA*
*⭕பொன்மொழி⭕*
“குறை இல்லாத மனிதனும் இல்லை; குறை இல்லாதவன் மனிதனும் இல்லை; அதை குறைக்க முடியாதவன் மனிதனே இல்லை.” *-கௌதம புத்தர்*
*⭕தகவல்துளி⭕*
கடல் மட்டத்திற்கு கீழே உள்ள நாடு *டென்மார்க்.*
More educational news @
*🌹www.sstaweb.com🌹*
🌹🌹🙏🙏🙏🙏🙏🌹🌹