Modi 👇👇👇Modi 👇👇👇
பதவியேற்று 700 நாட்களுக்கு மேலாகிவிட்டது..மத்திய அரசின் சாதனைகளை சற்று திரும்பி பார்ப்போம்
3 ரூபாய் இருந்த பிளாட்பார்ம் டிக்கட் இன்று 10 ரூபாய் 👎
ஐந்து முறை இரயில் கட்டணம் உயர்வு 👎
98 ரூபாய் இருந்த நெட்பேக் (data pack) இன்று 246 ரூபாய். 30 பைசா இருந்த கால் ரேட் (call rate) இன்று 1 ரூபாய் 👎
கச்சா எண்னையின் விலை பேரலுக்கு $ 119 இருந்த போது பெட்ரோல் விலை 67. ஆனால் பேரல் $ 30 என்ற போதும் பெட்ரோல் 65 ரூபாய் 👎
70 ரூபாய்க்கு விற்ற பருப்பு இன்று 200ரூபாய், இருந்தும் இது விவசாயிக்கு கிடைக்கவில்லை 👎
12.36% இருந்த சேவை வரி தற்போது 14.50% 👎
10% இருந்த கலால் வரி
தற்போது 12.36% 👎
58.50 என்று இருந்த டாலர் மதிப்பு
இன்று 68.50 👎
எரிவாயு மானியத்தில் கிடைத்த லாபம் சுமார் 100 கோடி ஆனால் அதற்கு விளம்பர செலவு 250 கோடி 👎
க்ளீன் இந்தியா செலவு 250 கோடி, ஆனால் துப்புறவு தொழிலாளிகளுக்கு இன்னும் சம்பளம் பாக்கி 👎
RSS மேற்பார்வையில் நடக்கும் கிசான் டிவிக்கு ஆண்டுக்கு 100 கோடி 👎
யோக தினத்திற்கு 500 கோடி செலவு. அரியானா மாநில பள்ளிகளுக்கு 700 கோடி ரூபாயில் பாபா ராம்தேவின் யோகா பயிற்சி 👎
பட்ஜெட்டில் கல்வி துறைக்கு 20% வெட்டு 👎
கார்ப்ரேட் கம்பனிகளின் 64000 கோடி வராக் கடன் தள்ளுபடி 👎
தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளுக்கு வெறும் 15000 கோடி தள்ளுபடி இல்லை 👎
2014 முதல் 2016 வரை விளம்பரச்செலவு மட்டும் 1100 கோடி ரூபாய். அதாவது நாள் ஒன்றுக்கு சுமார் 1.5 கோடி 👎
வெறும் 75000 டாலராக இருந்த Liberalised Remittance Scheme (LRS) 250000 டாலராக மாற்றி சுமார் 30,000 கோடி வெளிநாட்டில் பதுக்க உதவியது 👎
இறுதியாக ஒன்று மட்டும்,
ஆக்ரா பேரணியில் பங்கேற்க நேரம் இருந்தது.. ஆனால் அங்கிருந்து சில தூரமே இருக்கும், வெறும் 144 பேர் மட்டுமே பலியான கான்பூரை வந்து பார்க்க நேரமில்லை 👎
👎மோடி ஒண்ணுமே செய்யலைன்னீங்க...!!!
இவ்ளோ செஞ்சிருக்கார்........
நன்றிகெட்ட மக்களே..
இனியும் செய்வார்.
இப்ப தானே 500, 1000 ஒழிஞ்சுருக்கு....
போகப் போகப் பாருங்க👎
நல்லா செய்வார் ???