கல்லூரி மாணவர்களினால் உருவானது தெலுங்கானா !!

கல்லூரி மாணவர்களினால் உருவானது தெலுங்கானா,ஆந்திரா தற்போது
கல்லூரி காளைகளினால் தமிழனின் மரபு மீட்டெடுக்க நேரம் வந்துவிட்டது இன்று ஜல்லிக்கட்டு மீட்பு நாளை
கட்சதீவு மீட்பு மற்றும் அன்னிய பொருள் சந்தை ஒழிப்பு தொடரும் பல் நன்மை
 தமிழர்கள்   உங்கள் பின்னால்
வெல்வோம்!! வாழ்வோம்!! தன்மான தோடு!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...