பவானி ஆற்றில் இருந்து குடிநீர் விநியோகம் தொடர்பாக தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து நச்சு கலந்த குடிநீர் மக்களுக்கு விநியோகம் என ஊடகங்களில் செய்தியை அடிப்படையாக கொண்டு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது ஆணையம்.
பவானி ஆற்றில் இருந்து குடிநீரில் நச்சு கலந்த குடிநீரை பருகியவர்களுக்கு தோல் பிரச்சனையால் பாதிப்பு என ஊடக செய்திகள் வெளியானது.
மேலும் இது தொடர்பாக 6 மாதத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.