முதல்வராக பதவியேற்க இருக்கும் சசிகலா அ.தி.மு.க வின் முன்னாள் எம்.எல்.ஏக்கள், முன்னாள் எம்,பிக்கள் கூட்டத்தை நாளை 8-ஆம் தேதி அதிமுக தலைமைக் கழகத்தில் கூட்ட இருக்கிறார். வருகிற 12-ஆம் தேதி முதல்வராக பதவியேற்றுக்
கொள்ளலாம் என்று முடிவான நிலையில், “12 -ஆம் தேதி பதவியேற்றுக் கொள்ளலாமா” என்று கவர்னர் மாளிகையைக் கேட்டுள்ளார்கள். ஆனால் எந்த ஒரு பதிலையும் கவர்னர் மாளிகை அனுப்பவில்லை.