LIC HOUSING FINANCE மூலம் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு..!!

கடனுக்கான வட்டிவிகிதம் 9.86% ஆக குறைக்கப்பட்டுள்ளது.. இதன் மூலம் நாம் கட்ட வேண்டிய EMI ஏறத்தாழ 60 மாதங்கள் குறையும்..


சம்பந்தப்பட்ட LIC HFL முகவரிக்கு ரூ.1150/- DD எடுத்துக் கொண்டு,



தங்களது விண்ணப்பத்துடன்,

1 ரூபாய்க்கான Revenue stamp வாங்கிக் கொண்டு சம்பந்தப்பட்ட கிளையை உடனடியாக அணுகுங்கள்..

மேலும் விபரங்களுக்கு உங்கள lic முகவரை தொடர்பகொள்க

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...