ரூ.36-க்கு 1GB: பி.எஸ்.என்.எல் அதிரடி !!

ஜியோவுக்கு கடுமையான போட்டிக் கொடுக்க பி.எஸ்.என்.எல் பல அதிரடி ஆஃபர்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் ரூ36-க்கு 1GB என்ற டேட்டா பேக்கை அறிமுகப்படுத்தியுள்ளது


 பி.எஸ்.என்.எல்.
சிறப்புத் திட்டமான இதன்மூலம் ரூ.291-க்கு 8GB வரை பெறலாம் என்றும், ரூ.78-க்கு 2GB பெறலாம் என்றும் பி.எஸ்.என்.எல் கூறியுள்ளது.
இதற்கு 28 நாள்கள் வேலிடிட்டி.

 மேலும், இது முன்னர் இருந்ததை விட நான்கு மடங்கு கூடுதல் (டேட்டா) என்றும் பி.எஸ்.என்.எல் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...