ஆசிட் வீசுவோம்* *பாண்டியராஜனுக்கு வந்த மிரட்டல் !!

 (டி.என்.எஸ்) சசசிகலா அணியில் இருந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மக்கள் விரும்புவதாக கூறி ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்த நிலையில், இன்று அவர் மீது ஆசிட் வீசப் போவதாக மர்ம நபர்
தொலைபேசியில் மிரட்டியுள்ள சம்பம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பாண்டியராஜன் இன்று சட்டசபையில் கூறியதாவது:
இன்று காலை சபாநாயகரிடம் உரிமை மீறல் சம்பந்தமாக மனு கொடுக்க சென்றேன். அப்போது எனக்கு போன் வந்தது. அதில் என் மீது ஆசிட் வீசப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...