வேலைவாய்ப்பு: புவியியல் துறையில் பணியிடங்கள் !!

தமிழ்நாடு புவியமைப்பியல் மற்றும் சுரங்கத் துணைநிலை சேவை, தமிழ்நாடு பொறியியல் துணைநிலை சேவை, தமிழ்நாடு வேளாண்மைப் பொறியியல் துணைநிலை சேவை மற்றும் தமிழ்நாடு நெடுஞ்சாலைகள் பொறியியல் துணைநிலை சேவை ஆகியவற்றில் காலியாக உள்ள உதவி புவியியலாளர் மற்றும் புவியியலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 53

பணியின் தன்மை; உதவி புவியியலாளர் மற்றும் புவியியலாளர்

வயது வரம்பு: 18 - 30

கல்வித் தகுதி: புவியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்/ எம்.எஸ்சி.

தேர்வுமுறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

கட்டணம்: ரூ.150/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் கிடையாது.

கடைசித் தேதி: 21.03.2017

மேலும் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/0B90tS9E-7te2dG5MdE5wLWpwZ0k/view என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...