நெடுவாசலுக்கு செல்பவர்கள் தடுத்து நிறுத்தம்!

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து கொண்டு வருகின்றன. இந்நிலையில், திரை பிரமுகர்கள் உள்பட பலரும் தமிழகம் முழுவதும் இருந்து நெடுவாசலுக்கு படை எடுத்து வருகின்றனர்.



இதற்கிடையே, நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொள்ள வருபவர்கள், மீனாட்சி புரம் அருகே நெடுஞ்சாலையில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். டி.எஸ்.பி பாலகுரு தலைமையில் மூன்று வேன்களில் வந்த 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தடுத்து நிறுத்துப்பட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...