CPS NEWS !!

 தமிழ்நாட்டில் புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வு பெற்றவர்கள்  மற்றும் மரணம் அடைந்துள்ளவர்களின் வாரிசுகளில்  இதுவரை 4192 பேர்

 ஓய்வூதிய பலன்களை வழங்கக்கோரி  தமிழக அரசிடம் விண்ணப்பம் செய்துள்ளார்கள்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பதில்.

திண்டுக்கல் எங்கெல்ஸ்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...