ஐ.எஸ் அமைப்பை வீழ்த்த வெள்ளை மாளிகை திட்டம்!

அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சர் ஜிம் மேட்டிஸ் ஐ.எஸ் அமைப்பை ஒழித்தழிக்க திட்டம் வரைந்திருக்கிறார். மேலும், இந்த திட்டத்தை வெள்ளைமாளிகையில் சமர்பிக்கவும் செய்திருக்கிறார். சிரியாவில் இருக்கும் அமெரிக்க இராணுவ ஈடுபாட்டை அதிகரிப்பதன் வழியே ஐ.எஸ் அமைப்பை வீழ்த்த முடியும் எனும்

நம்பிக்கையின் அடிப்படையிலேயே இந்த திட்டம் வரையப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்திற்கான ஆய்வு வேலைக்காக கடந்த வாரம் இராக் சென்ற மேட்டிஸ் தன் 30 நாள் ஆய்வறிக்கையின் முடிவை தேசிய பாதுகாப்பு அவையில் நடந்த கூட்டத்தில் அறிவித்தார். இந்த கூட்டத்தில் ட்ரம்ப் பங்கேற்றாரா என்பது குறித்து தெரியவில்லை.

இந்த அறிக்கையின் விபரங்கள் ரகசியமானவை என டேவிஸ் தெரிவித்தார். “ ஐ.எஸ் அமைப்பை வேகமாக அழிப்பதற்கான திட்டம் அது” என டேவிஸ் தெரிவித்தார். தற்போது இராக்கில் இருக்கும் அமெரிக்க திட்டம் வெற்றிகரமாக செயல்படுவதை போலவே, இந்த திட்டமும் சிறப்பாக செயல்படும் என இந்த திட்டம் குறித்து தெரிண்ட்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...