TET தேர்வில் வெயிட்டேஜ் முறையில் மாற்றம்? அமைச்சர் விளக்கம் !!

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.அதில்,
ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 29-ம் தேதி தாள் 1க்கும்,30-ம் தேதி
தாள் 2க்கும் நடைபெறும் என்று கூறினார். மேலும் தகுதிகாண் முறையில் மாற்றம் செய்வது குறித்து கல்வியாளர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...