உள்ளாட்சி தேர்தல் மீண்டும் தள்ளிவைப்பு???

பள்ளி பொதுத் தேர்வுகளை காரணம் காட்டி, உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போட, மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

*தள்ளிவைப்பு

மே, 14க்கு முன், உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க, மாநில தேர்தல் கமிஷனுக்கு, சென்னை உயர்
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தேர்தல் ஏற்பாடுகளில், மாநில தேர்தல் கமிஷன் இதுவரை கவனம் செலுத்தவில்லை. இதற்கிடையே, பிளஸ் 2 தேர்வு முடிவுகள், மே, 12; 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே, 19ல் வெளியிடப்படும் என, பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. இதை காரணம் காட்டி, உள்ளாட்சி தேர்தலை தள்ளிப் போடலாமா என, மாநில தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...