சி.பி.எஸ்.இ., 7ம் வகுப்பு பாடத்தில் பெண் உடல் அமைப்பு குறித்து சர்ச்சை!!!

சி.பி.எஸ்.இ., 7ம் வகுப்பு பாடத்தில், பெண்ணின் உடல் வடிவமைப்பு பற்றிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஆர்வலர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்


சி.பி.எஸ்.இ.,யின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் பல்வேறு பள்ளிகளில் 7ம் வகுப்புக்கு சேர்க்கப்பட்ட சுகாதாரம் மற்றும் உடற்கல்வி புத்தகத்தில் அழகான பெண்ணின் உடலமைப்பு குறித்து சர்ச்சை கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இதற்கான பொறுப்பை பள்ளிகளே ஏற்க வேண்டும் என சி.பி.எஸ்.சி., விளக்கமளித்துள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...