தனியாருடன் கைகோர்க்கும் இஸ்ரோ!!!

தனியார் துறையின் உதவியுடன் செயற்கைக்கோள்களை தயாரிக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளது. தனியார் துறையுடன் இஸ்ரோ கைகோர்ப்பது இதுவே முதன்முறை.

இஸ்ரோவுடன் இணைந்து பெங்களூருவை சேர்ந்த ஆல்பா டிசைனிங் டெக்னாலஜி என்ற நிறுவனம் இரு வழிகாட்டும்
செயற்கைக்கோள்களை தயாரிக்க உள்ளது. 30 ஆண்டுகளில் 150க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ள இஸ்ரோ, முதன்முறையாக தனியாருடன் கைகோர்க்க உள்ளது. இதற்காக ரூ.400 கோடிக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதத்தில் இதன் தயாரிப்பு பணிகள் நிறைவடையும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...