இந்திய வானிலை ஆய்வு மையத்தில் காலியாக உள்ள
அறிவியல் உதவியாளர் ‘குரூப் பி’ பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 1,102
வயது வரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பி.எஸ்சி (இயற்பியல்) டிப்ளோமோ (எலெக்ட்ரானிக்ஸ்), டெலிகம்யூனிகேசன் இன்ஜினீயரிங் ஆகிய துறைகளில் படித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. பெண்கள் மற்றும் எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடைசித் தேதி: 4/8/17
மேலும் விவரங்களுக்கு http://ssc.nic.in/SSCWEBSITELATEST/notice/noticepdf/NoticeIMDExamination2017_18.07.2017.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
