கேரளாவில் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியைகளுக்கு மாதவிடாய் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கேரள தனியார் பள்ளி சங்கம் இந்த
அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த மாதவிடாய் விடுப்பு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது
மாதவிடாய் கால விடுப்பு இந்தோனேசியா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகளில் ஏற்கனவே அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.