திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிகல்வித்துறை
அமைச்சர் செங்கோட்டையன், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு மத்திய அரசு விலக்கு அளிக்க உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. வரும் காலத்தில் எந்த போட்டி தேர்வையும் தமிழக மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ள பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளார்