ஜேக்டோ - ஜியோ
போராட்டம்
ஆகஸ்ட் 22
போராட்டத்தில்
கலந்து கொள்ள விரும்பாதவர்களுக்கு ஒரு வேண்டுகோள்.
நாங்கள் போராடி
அந்த பலன்களை
நீங்கள் அனுபவிப்பதை விட
நீங்களே
எனக்கு பென்சன் வேண்டாம்
ஊதிய உயர்வு வேண்டாம்
ஊதிய முரண்பாடு களைய வேண்டாம்
என எழுதிக் கொடுத்து விடுங்கள்
அது தான் நீங்கள் ரோஷம் உள்ளவர்கள் என்பதைக் காட்டும்
நீயும் போராடி உனக்கு பலன் கிடைத்தால்
அது உன் வெற்றி
நான் போராடி அந்த பலன்
உனக்குக் கிடைத்தால்
அது உனக்கு
போராடியவர்கள்
தரும் பிச்சை.
நீ பிச்சை எடுக்கப் போகிறாயா?
உரிமையைப் பெறப் போகிறாயா?
அவன் போராட்டத்தில் கலந்து கொள்கிறானா?
இவன் போராட்டத்தில் கலந்து கொள்கிறானா?
எனக் கேட்பதை விட்டு விட்டு
இது நமக்கான போராட்டம்
தொலைந்து போன நம் பணத்தை மீட்பதற்கான போராட்டம்
வர வேண்டிய நம் பணத்தை பெறுவதற்கான போராட்டம்
நம் சந்ததியை காப்பற்றப் போகும் போராட்டம்
தள்ளாத வயதில் நாம் படும் இன்னல்களை களையப் போகும் போராட்டம்
என்பதை நெஞ்சில் நிறுத்தி
நான் போராட்டத்தில்
கலந்து கொள்கிறேன் என களத்திற்கு வா.
ஒட்டு மொத்தமாக
தமிழ்நாடே கலந்து கொள்ளும் மாபெரும் போராட்டம்
இதில் நீ கலந்து கொள்ளவில்லை என்றால்
நாளை நீ யார் முகத்தில் முழிப்பாய்?
எந்த முகத்தை வைத்துக் கொண்டு மற்றவரிடம் பேசுவாய்?
நீ பெற்றப் பிள்ளைகள் கூட உன் முகத்தில் காரி உமிழ்வார்கள்.
காரணம்
போராட்டமே நம் சந்ததியை காப்பற்றத்தான்.
அந்த சந்ததியைக் காப்பற்ற, வாழவைக்க, நல்ல வாழ்வை அமைத்துக்கொடுக்க,
நீ போராட வரவில்லை என்றால்
நீ பெற்ற பிள்ளை உன்னை என்ன நினைக்கும்?
ஒரு அடிமைத்தாய்க்கு பிறந்து விட்டோமே
ஒரு தொடை நடுங்கி தகப்பனுக்கு பிறந்து விட்டோமே
ஒரு சுயநல பெற்றோருக்கு பிள்ளையாய் பிறந்து விட்டோமே
என உன் பிள்ளைகள் தலை குனியாதா?
நாளை நீ ரோட்டில்
அடிப்பட்டு கிடந்தால் உன் பிள்ளைக் கூட உன்னைக் காப்பற்ற நினைக்காது
காரணம்
உன்னால் எந்த பலனும் அவனுக்கு கிடைக்கப் போவதில்லை.
இன்னும்
இருபது ஆண்டுகள் கடந்து நம் நிலையை எண்ணிப்பாருங்கள்
பென்சன் இல்லாமல்
கையில் பணம் இல்லாமல்
உடம்பில் பல நோய்களுடன்
கல்யாண வயதான பெண்ணுடன்
வேலை தேடும் பையனுடன்
நம் நிலையை எண்ணிப்பாருங்கள்.
உணருங்கள்
சிந்தியுங்கள்
இது நமக்கு உள்ள கடைசி வாய்ப்பு
வாருங்கள்
போராட