வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!!

வால்பாறை: தொடர் மழை காரணமாக
கோவை மாவட்டம் வால்பாறையில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று(ஆக.,29) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மாவட்ட கலெக்டர் பிறப்பித்துள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...