*வேலைவாய்ப்பு: தமிழ்நாடு பேப்பர் லிமிடெட்டில் பணி!*

சென்னை, தமிழ்நாடு பேப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர்

பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: மூத்த மேலாளர், மற்றும் துணை மேலாளர், ஆபீசர்

ஊதியம்: மூத்த மேலாளர் பணிக்கு ரூபாய் 37,300/- துணை மேலாளர் பணிக்கு ரூபாய் 28,200/- ஆபீசர் பணிக்கு ரூபாய் 19,200/-

வயது வரம்பு: அரசு விதிகளின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்படுகிறது

கடைசித் தேதி: 19/10/17

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: மேலாளர், டிஎன்பிஎல், 67, மவுன்ட் ரோடு, கிண்டி, சென்னை - 600 032.

மேலும் விவரங்களுக்கு http://www.tnpl.com/Careers/hr%20advt%20on%2004oct2017.pdf முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...