எல்லை பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள
உதவி துணை இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 21
பணியின் தன்மை: உதவி துணை இன்ஸ்பெக்டர்
ஊதியம்: ரூ.5,200 – 20,200/-
வயது வரம்பு: 18-30க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 10, 12 அல்லது டிப்ளோமோ.
கடைசித் தேதி: அறிவிப்பு வெளியிட்ட ஒரு மாதத்துக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அறிவிப்பு வெளியிட்ட தேதி: 27/11/17
மேலும் விவரங்களுக்கு http://bsf.nic.in/doc/recruitment/r76.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.