நிவாரணத்தொகை உயர்வு - அரசு அறிவிப்பு!!

*பட்டாசு ஆலை விபத்தில் மரணமடையும் தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு அடுத்த
காப்பீடு காலத்திலிருந்து நிவாரணத்தொகையை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய தொகுப்பு தனிநபர் விபத்து காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...