வேலைவாய்ப்பு: ரெப்கோ வங்கியில் பணி!


வேலைவாய்ப்பு: ரெப்கோ வங்கியில் பணி!
ரெப்கோ வங்கியில், காலியாக உள்ள உதவி மேலாளர் (சட்டம்) பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: உதவி மேலாளர்

காலியிடங்கள்: 03

கல்வித் தகுதி: 60 சதவிகித மதிப்பெண்ணுடன் பிஎல் (அல்லது) எல்எல்பி படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 24 - 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.708/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 10.07.2018.

மேலும் விவரங்களுக்கு http://repcobank.com என்ற லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...