பட்டதாரி ஆசிரியர்கள் கைது

நேற்று கைதாகி வெளியிடப்பட்ட நிலையில் இன்று மீண்டும்
பள்ளிக்கல்வித்துறை முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றவர்கள் வெயிட்டேஜ்
முறையினை ரத்துசெய்து டெட் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என போராட்டம் நடத்த முயன்றனர்.
அதனால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...